Trump & Imran Khan meet | இம்ரான் கான்-டிரம்ப் சந்திப்பில் நடந்த பரபரப்பு!- வீடியோ

2019-07-23 24,950

Modi asks help from me to solve Kashmir issue says Donald Trump in his meet with Imran Khan.

காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Videos similaires